×

நெல்லை மாவட்டத்துக்கு மார்ச் 4-ம் தேதி உள்ளூர் விடுமுறை: ஆட்சியர் அறிவிப்பு

நெல்லை: அய்யா வைகுண்டசாமி அவதார திருநாளை முன்னிட்டு நெல்லை மாவட்டத்துக்கு மார்ச் 4-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டது. உள்ளூர் விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் மார்ச் 11-ம் தேதியை வேலை நாளாக நெல்லை ஆட்சியர் அறிவித்தார்.

Tags : Nellai District , 4th March Local Holiday for Nellai District: Collector Notification
× RELATED பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரூரில் கயிறு, பானை விற்பனைக்கு குவிப்பு