சேலம்: சேலம் பழைய பேருந்து நிலையம் பகுதியில் நடந்து வரும் ஸ்மார்ட் சிட்டி பணிகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்து வருகிறார். ஈரடுக்கு பேருந்து நிலையம் உள்ளிட்ட ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்து வருகிறார்.
