×

தைலாபுரத்தில் ராமதாஸ் தலைமையில் நாளை மறுநாள் பாமக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

சென்னை: தைலாபுரத்தில் ராமதாஸ் தலைமையில் நாளை மறுநாள் பாமக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கட்சி வளர்ச்சிப் பணிகள் பற்றி விவாதிப்பதற்காக மாவட்ட செயலாளர் கூட்டம் நடைபெறுவதாக பாமக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Tags : Pamaka ,Thailapuram ,Ramadoss , A meeting of Pamaka district secretaries will be held in Thailapuram under the leadership of Ramadoss the day after tomorrow
× RELATED விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியா? – பா.ம.க. ஆலோசனை