நீலகிரி: நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் குறைந்தபட்ச வெப்பநிலையாக 1டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. ஊட்டி நகர் பகுதியில் 2.6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தகவலாளித்துள்ளது.
Tags : Avanangi ,Meteorological Research Center , 1°C record in Avalanche: Met Office