×

மல்யுத்த வீரர்கள் 2 ஆவது நாளாக போராட்டம்: பாலியல் தொல்லை

டெல்லி: மல்யுத்த கூட்டமைப்பைப் கண்டித்து மல்யுத்த வீரர்கள், வீராங்கனைகள் டெல்லியில் 2 ஆவது நாளாக போராட்டம் நடத்தினர். கூட்டமைப்பின் பயிற்சியாளர்கள், நிர்வாகிகள் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை அளிப்பதாக புகார் அளித்துள்ளனர்.


Tags : Wrestlers protest for 2nd day: sexist skin
× RELATED ராஜீவ் காந்தி குறித்த விமர்சன...