×

கிறிஸ்துமஸ் பண்டிகை: உலக புகழ்பெற்ற வேளாங்கண்ணி பேராலயத்தில் சிறப்பு திருப்பலி!

நாகை: கிறிஸ்துமஸ் பண்டிகை முன்னிட்டு உலக புகழ்பெற்ற வேளாங்கண்ணி பேராலயத்தில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. பேராலய அதிபர் இருதயராஜ் தலைமையில் நடைபெற்ற சிறப்பு திருப்பலியில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து திரளானோர் பங்கேற்றனர்.



Tags : christmas festival , A special mass at the world-famous Velankanni Cathedral on the occasion of Christmas!
× RELATED பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை...