×

பாஜகவில் அண்ணாமலை இணைந்த பின் வீடியோ, ஆடியோ கலாச்சாரம் பெருகிவிட்டதாக நடிகை காயத்ரி ரகுராம் குற்றச்சாட்டு

சென்னை: பாஜகவில் அண்ணாமலை இணைந்த பின் வீடியோ, ஆடியோ கலாச்சாரம் பெருகிவிட்டதாக நடிகை காயத்ரி ரகுராம் குற்றம் சாட்டியுள்ளார். பாஜகவில் நிலவும் வீடியோ, ஆடியோ கலாச்சாரம் குறித்து போலீசார் விசாரணை நடத்த காயத்ரி ரகுராம் வலியுறுத்தியுள்ளார். வீடியோ, ஆடியோ பிரச்சனை குறித்து அண்ணாமலையிடம் புகார் கூறியும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார்.

Tags : Gayathri Raghuram ,Annamalai ,BJP , Actress Gayathri Raghuram alleged that video and audio culture has increased after Annamalai joined BJP
× RELATED தேர்தல் முடிவுக்குப் பிறகு மேலே...