காபூல்: ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள ஓட்டல் அருகே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. சீனர்கள் அதிகம் சென்று வரும் ஓட்டலை குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.