ஆன்லைன் ரம்மி தடை மசோதா தொடர்பாக ஆளுநர் ஆர்.என்.ரவியை நாளை சந்திக்கிறார் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி

சென்னை: ஆன்லைன் ரம்மி தடை மசோதா தொடர்பாக ஆளுநர் ஆர்.என்.ரவியை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி நாளை சந்திக்கிறார். ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிக்கும் மசோதாவுக்கு விரைந்து ஒப்புதல் வழங்குமாறு ஆளுநரிடம் வலியுறுத்தவுள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.

Related Stories: