×

தனது சொந்த வீட்டுக்கே பெட்ரோல் குண்டு வீசிய இந்து முன்னணி நிர்வாகி கைது

கும்பகோணம்: தனது சொந்த வீட்டுக்கே பெட்ரோல் குண்டு வீசிய இந்து முன்னணி நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார். இன்று காலை பெட்ரோல் குண்டு வீசப்பட்ட நிலையில் இந்து முன்னணி நகர தலைவர் சக்கரபாணி கைது செய்யப்பட்டார்.


Tags : Hindu Front , Hindu Front leader arrested for throwing petrol bomb at his own house
× RELATED ‘ரயில் ஒன்’ செயலி மூலம்...