×

நவ-20: பெட்ரோல் விலை ரூ. 102.63, டீசல் விலை ரூ.94.24 - க்கு விற்பனை

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு 102.63 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.


Tags : Nov-20: Petrol price Rs. 102.63, diesel price Rs.94.24 - selling at Rs
× RELATED மீண்டும் ஏறுமுகத்தில் தங்கம் விலை:...