×

நாளை UGC - NET தேர்வு முடிவு வெளியீடு

சென்னை: UGC - NET தேர்வு முடிவுகளை நாளை தேசிய தேர்வு முகமை வெளியிடுகிறது என யுஜிசி தலைவர் ஜெகதீஷ்குமார் தெரிவித்துள்ளார். நாளை UGC - NET தேர்வு முடிவுகளை nta.ac.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

Tags : UGC - NET , UGC - NET exam result release tomorrow
× RELATED யூ.ஜி.சி – நெட் மறு தேர்வு கோரிக்கை வெற்றி : சு.வெங்கடேசன் எம்.பி