×

யூ.ஜி.சி – நெட் மறு தேர்வு கோரிக்கை வெற்றி : சு.வெங்கடேசன் எம்.பி

சென்னை : சென்னை வெள்ளம் காரணமாக யூ.ஜி.சி – நெட் தேர்வை எழுத இயலாதவர்களுக்கு மறு தேர்வு வேண்டுமென்று ஒன்றிய கல்வி அமைச்சரிடம் கோரிக்கைவைத்தேன். எனது கோரிக்கையை ஏற்று சென்னை, நெல்லூர் மையங்களில் டிச; 6 அன்று எழுத இயலாமல் போனவர்களுக்கு டிச; 14 மறு தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதனுக்கு நன்றி என x தளத்தில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் எம்.பி பதிவிட்டுள்ளார்.

The post யூ.ஜி.சி – நெட் மறு தேர்வு கோரிக்கை வெற்றி : சு.வெங்கடேசன் எம்.பி appeared first on Dinakaran.

Tags : UGC – NET ,Su Venkatesan ,Chennai ,UGC-NET ,
× RELATED திருமணம் உள்ளிட்ட சமூக...