×

திருமாந்துறை சுங்கச்சாவடி ஊழியர்களின் போராட்டத்திற்கு போக்குவரத்து துறை அமைச்சர் ஆதரவு

பெரம்பலூர்: திருமாந்துறை சுங்கச்சாவடி ஊழியர்களின் போராட்டத்திற்கு போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் ஆதரவு தெரிவித்துள்ளார். சுங்கச்சாவடி ஊழியர்களின் போராட்டம் 3-வது நாளாக நீடிக்கும் நிலையில் அமைச்சர் பங்கேற்றுள்ளார்.

Tags : Transport Minister ,Thirumanthura ,TU , Transport Minister supports Thirumanturai toll booth workers' protest
× RELATED ஆண்டுக்கு சராசரியாக ரூ.7,375.68 கோடி நிதி...