×

குவைத்துக்கு வேலைக்காக சென்றவர் சுட்டுக்கொலை: வட்டாசியரிடம் வெளிநாடுவாழ் தமிழர்கள் மனு

குவைத்: குவைத்துக்கு வேலைக்காக சென்ற திருவாரூர் மாவட்டம் லெட்சுமாங்குடியை சேர்ந்த முத்துக்குமரன் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். முத்துக்குமரன் கொலை செய்யப்பட்டதாக கூத்தாநல்லூர் வட்டாசியரிடம் வெளிநாடுவாழ் தமிழர்கள் நலசங்கத்தினர் மனு அளித்தனர்.  


Tags : Kuwait ,Tamils ,Watasiyar , Kuwait, work, shooting, Vatasi, non-resident Tamils, petition
× RELATED குவைத் தீ விபத்து; தமிழர்களின் உடலை கொண்டுவர தனி விமானம் ஏற்பாடு!