×
Saravana Stores

குவைத் தீ விபத்து; தமிழர்களின் உடலை கொண்டுவர தனி விமானம் ஏற்பாடு!

சென்னை: குவைத் தீ விபத்தில் சிக்கிய 7 தமிழர்களின் உடலை தமிழ்நாடு கொண்டு வர தனி விமானம் இன்று அனுப்பி வைக்கப்படுகிறது. குவைத் தீ விபத்தில் சிக்கிய 7 தமிழர்களின் உடலும் தனி விமானம் மூலம் சென்னை கொண்டு வரப்படும். உடல்களை பெற்று, சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கவும், நிவாரணம் வழங்கவும் தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்துள்ளது.

 

The post குவைத் தீ விபத்து; தமிழர்களின் உடலை கொண்டுவர தனி விமானம் ஏற்பாடு! appeared first on Dinakaran.

Tags : Kuwait fire ,Tamils ,Chennai ,Kuwaiti fire accident ,Tamil Nadu ,Kuwait fire accident ,
× RELATED திமுக ஆட்சியின் முத்தான திட்டங்களால்...