×

சிறுவாபுரி முருகன் கோவிலில் 19 ஆண்டுகளுக்கு பிறகு குடமுழுக்கு விழா கோலாகலம்

திருவள்ளூர்: சிறுவாபுரி முருகன் கோவிலில் 19 ஆண்டுகளுக்கு பிறகு குடமுழுக்கு விழா கோலாகலமாக நடைபெற்றுவருகிறது. ரூ.1 கோடி செலவில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு குடமுழுக்கு விழா நடைபெற்றுவருகிறது. குடமுழுக்கு விழாவை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றுள்ளனர்.

Tags : Churuvapuri Murugan Temple , After 19 years at Siruvapuri Murugan Temple, Kudamukkuku ceremony was a big success
× RELATED திருவாரூர் அருகே மிகவும் பிரசித்தி...