×

வணிகவியலில் டிப்ளமோ படித்த மாணவர்களை நேரடியாக B.Com, 2-ம் ஆண்டில் சேர்க்க மறுக்க கூடாது: கல்லூரிக் கல்வி இயக்கம்

சென்னை: வணிகவியலில் டிப்ளமோ படித்த மாணவர்களை நேரடியாக B.Com, 2-ம் ஆண்டில் சேர்க்க மறுக்க கூடாது என அனைத்து வகை கலை, அறிவியல் கல்லூரிகளுக்கும் கல்லூரிக் கல்வி இயக்கம் உத்தரவிட்டுள்ளது.

Tags : B.com ,College Education Movement , Diploma in Commerce students should not be denied direct admission to B.Com, 2nd year: College Education Movement
× RELATED அரசு மகளிர் கல்லூரியில் இன்று சிறப்பு கலந்தாய்வு