×

சிறுநீர் கற்களை கரைக்கும் தண்டு!

நன்றி குங்குமம் தோழி

*வாழைத்தண்டுடன், பருப்பு, இஞ்சி, பூண்டு சேர்த்து கூட்டாகச் செய்து சாப்பிட்டால் ருசியோடு உடலுக்கும் நல்லது.

*இத்தண்டில் பின்னப்பட்டிருக்கும் நார்கள் குடலில்சிக்கியிருக்கும் வேண்டாத பொருட்களை வெளியேற்ற உதவுகிறது.

*மலச்சிக்கலைத் தடுக்கும். சிறுநீரிலுள்ள கற்களைக் கரைத்து வெளியேற்றும் ஆற்றல் இதற்கு உண்டு.

*நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் வாழைத்தண்டை சமைத்து சாப்பிட நல்ல பலன் கிடைக்கும்.

தொகுப்பு: கே.பிரபாவதி, கன்னியாகுமரி.

Tags :
× RELATED ஏ.டி.சி.,யில் உள்ள பார்க்கிங் தளத்தில் இன்டர்லாக் கற்கள் அமைக்க கோரிக்கை