×

அரசு ஊழியர்கள் அனைவருக்கும் உரிய காலத்தில் முறையான பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும்: தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவு

சென்னை: அரசு ஊழியர்கள் அனைவருக்கும் உரிய காலத்தில் முறையான பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும் என அனைத்து துறை செயலாளர்கள், மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார். தகுதியுள்ள அரசு அலுவலர்கள் பதவி உயர்வு பெறாமல் ஓய்வு பெறுவதை தவிர்க்க வேண்டும். செயற்கை காலிப் பணியிடங்களை ஏற்படுத்துதல், தற்காலிக பதவி உயர்வு வழங்குதல் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.



Tags : Chief Secretary ,Vaiyanpu , All Government Servants to be given proper promotion in due course: Chief Secretary Divine Order
× RELATED பள்ளிகளில் மாணவர்கள் மன அழுத்தம்...