×

கள்ளச்சாராயத்தை தடுப்பது தொடர்பாக தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா அவசர ஆலோசனை!!

சென்னை : கள்ளச்சாராயத்தை தடுப்பது தொடர்பாக தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா அவசர ஆலோசனை நடத்தி வருகிறார். மாவட்ட ஆட்சியர்கள், எஸ்பிக்களுடன் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா காணொளி காட்சி மூலம் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

The post கள்ளச்சாராயத்தை தடுப்பது தொடர்பாக தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா அவசர ஆலோசனை!! appeared first on Dinakaran.

Tags : Chief Secretary ,Shivdas Meena ,Chennai ,Dinakaran ,
× RELATED கள்ளக்குறிச்சி விவகாரம்: ஆட்சியர்கள்,...