×

கேரளாவில் தொடரும் மழை!: சாலக்குடி அதிரப்பள்ளி ஆற்று வெள்ளத்தில் சிக்கிய யானையை மீட்கும் பணி தீவிரம்..!!

திருவனந்தபுரம்: கேரளாவில் தொடரும் மழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சாலக்குடி அதிரப்பள்ளி ஆற்று வெள்ளத்தில் சிக்கிய யானையை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தண்ணீர் வரத்து குறைந்தால் மட்டுமே யானை கரை சேர வாய்ப்பு உள்ளது.


Tags : Kerala ,Chalakudy ,Athirappalli , Kerala, Chalakudy Athirapalli river flood, elephant
× RELATED ஓடும் பஸ்சிலிருந்து கீழே விழ இருந்த வாலிபரை காப்பாற்றிய கண்டக்டர்