×

பீகாரில் பெண் குழந்தையை ரூ.1500-க்கு வாங்கி வந்து கோவையில் ரூ.2.50 லட்சத்துக்கு விற்ற கும்பல் கைது

கோவை: பீகாரில் பெண் குழந்தையை ரூ.1500-க்கு வாங்கி வந்து கோவையில் ரூ.2.50 லட்சத்துக்கு விற்ற கும்பல் கைது செய்யப்பட்டது. பீகார் மாநிலத்தைச் சேர்ந்த அஞ்சலி, மகேஷ், பூனம்தேவி, மேகா குமாரி மற்றும் கோவையைச் சேர்ந்த விஜயன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

The post பீகாரில் பெண் குழந்தையை ரூ.1500-க்கு வாங்கி வந்து கோவையில் ரூ.2.50 லட்சத்துக்கு விற்ற கும்பல் கைது appeared first on Dinakaran.

Tags : Bihar ,Goa ,Anjali ,Mahesh ,Poonamdevi ,Mega Kumari ,Vijayan ,
× RELATED நீட் தேர்வு வினாத்தாள் கசிவு...