×

சென்னை திருவொற்றியூர் அருகே மீன்பிடிக்கச் சென்ற மீனவர் கடலில் தவறிவிழுந்து உயிரிழப்பு..!!

சென்னை: சென்னை திருவொற்றியூர் அருகே மீன்பிடிக்கச் சென்ற மீனவர் கடலில் தவறிவிழுந்து உயிரிழந்தார். குமார் என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர் சுப்பிரமணி கடலில் தவறிவிழுந்து உயிரிழந்தார்.



Tags : Chennai Thiruvouteur , Thiruvottiyur, Chennai, Fisherman, Sea, Casualty
× RELATED சென்னை திருவொற்றியூர் அருகே...