×

அதிமுக நிர்வாகிகள் உடன் எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் ஆலோசனை

சென்னை: சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஈபிஎஸ் இல்லத்தில் பழனிச்சாமி மீண்டும் ஆலோசனை நடத்தி வருகிறார். முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் வளர்மதி உள்ளிட்டோர் ஈபிஎஸ் இல்லத்திற்கு வருகை புரிந்துள்ளனர். அதிமுக பொதுக்குழுவுக்கு ஒரு வாரமே உள்ள நிலையில் பொதுக்குழுவுக்கான ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தப்படுகிறது.  


Tags : Addapadi , Edappadi Palaniswami again consults with AIADMK executives
× RELATED கோவை மாவட்டத்தில் பாதிக்கப்படும்...