×

அதிமுக பொதுக்குழு ஜூலை 11ம் தேதி நடைபெறும்: அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் அறிவிப்பு

சென்னை: அதிமுக பொதுக்குழு ஜூலை 11ம் தேதி காலை 9.15 மணிக்கு நடக்கும் என அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தெரிவித்தார். ஒற்றைத் தலைமை விவகாரத்தால் அதிமுக பொதுக்குழு கூட்டம் வானகரம் மண்டபத்தில் சலசலப்புடன் முடிந்தது. 


Tags : AIADMK ,Tamilmagan Hussain , AIADMK General Committee to be held on July 11
× RELATED அடிப்படை விஷயம் கூட தெரியாத...