×

கள்ளக்குறிச்சி கல்வராயன் மலைப்பகுதியில் 1,500 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலைப்பகுதியில் போலீஸ் நடத்திய சோதனையில் 1,500 லிட்டர் சாராய ஊறல் பறிமுதல் செய்யப்பட்டது. மலைப்பகுதியில் போலீஸ் நடத்திய சோதனையில் கண்டுபிடிக்கப்பட்ட 1,500 லிட்டர் சாராய ஊறல் அழிக்கப்பட்டது.  


Tags : Kallakkurichi Galvarayan , Kallakurichi, Kalvarayan hill, 1,500 liters, alcohol infusion, destruction
× RELATED வாக்கு எண்ணிக்கை நடைபெறும்...