முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், பா.வளர்மதி ஆகியோருடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை

சென்னை: முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், பா.வளர்மதி ஆகியோருடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டுள்ளார். ஒற்றை தலைமை தொடர்பான சர்ச்சை தொடர்ந்து நீடித்து வரும் நிலையில் சென்னை இல்லத்தில் ஆலோசனை நடைபெறுகிறது.

Related Stories: