×

தோழி சாய்ஸ்: பேஸ்டல் ஃபேஷன்

நன்றி குங்குமம் தோழி

பேஸ்டல் ஃபேஷன்

சிவப்பு, பச்சை, நீலம் என தென்னிந்திய வண்ணங்களைக் காட்டிலும் பேஸ்டல் வண்ணங்களான வெளிர் நீலம், பிங்க், பச்சை, வெள்ளை... இப்படி இந்தக் கலர்களில் உடைகள் உடுத்துவதை பெண்கள் அதிகம் விரும்பத் துவங்கிவிட்டனர். ஏன் லெஹெங்காக்களே கூட பீச் , பெய்ஜ், எலுமிச்சை மஞ்சள் என நம்மூர் பக்கம் இங்கிலீஷ் நிறங்கள் என சொல்லப்படும் இந்த நிறங்களைத்தான் அதிகம் பயன்படுத்துகிறார்கள். அதிலும் பேஸ்டல் நிற அனார்கலி அல்லது குர்தாக்கள், டியூனிக்குகள் அதற்கு மேட்சிங் வெள்ளை நிற பாட்டம் தேர்வுகள்தான் சமீபத்திய டிரெண்ட். கிறிஸ்துமஸ், புத்தாண்டு என வரிசை கட்டும் ஆங்கில விழாக்களுக்கும் இந்த உடைகள் பளிச்சென பொருந்தும். வெளிர் நீல நிற சென் டர் ஸ்லிட் கட் சீன காலர் டாப். வெள்ளை நிற லெங்கிங், ஜெக்கிங், லேஸ் உடன் வரும் ¾ நீள லெக்கிங் அல்லது பலாஸ்ஸோ பாட்டம்கள் பயன்பாடு என மேட்ச் செய்யலாம்.

நீல நிற சென்டர் ஸ்லிட் குர்தா

புராடெக்ட் கோட்: B075KJJT9G
https://www.amazon.in/
ரூ. 539

வெள்ளை நிற லேஸ் ¾ லெக்கிங்ஸ்

புராடெக்ட் கோட்: Capri net
https://www.flipkart.com/
ூ 229

வெள்ளை நிற ஸ்லிங் பேக்

புராடெக்ட் கோட்: SDL936254683
https://www.snapdeal.com/
ரூ. 399

வெள்ளை நிற சாண்டல் காலணி

புராடெக்ட் கோட்: Women White Flats Sandal
https://www.flipkart.com/
ரூ. 629

டேங்லர் காதணி

புராடெக்ட் கோட்: B07VFVRWRG
https://www.amazon.in/
ரூ. 199

காதணிக்கு மேட்சிங்காக பிரேஸ்லெட்

புராடெக்ட் கோட்: J11002890
https://www.igp.com/
ரூ. 335

தொகுப்பு: ஷாலினி நியூட்டன்

Tags :
× RELATED சோதனைகளும் சாதனைக்கே!