பெருங்குடி குப்பை கிடங்கில் பிடித்த தீயை அணைக்க 3வது நாளாக போராட்டம்!!

சென்னை  : சென்னை பெருங்குடி குப்பை கிடங்கில் பிடித்த தீயை அணைக்க 3வது நாளாக 10க்கும் மேற்பட்ட வாகனங்களை பயன்படுத்தி தீயை கட்டுப்படுத்தும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். பெருங்குடி குப்பை  கிடங்கில் 15 ஏக்கரில் கொட்டப்பட்டிருந்த குப்பைகள் தீயில் எரிந்து கருகின.

Related Stories: