குமரியில் 3வது நாளாக தொடரும் கனமழை!: சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீரால் மக்கள் தவிப்பு..!!

குமரி: குமரியில் 3வது நாளாக கனமழை பெய்து வருகிறது. 50க்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் புகுந்ததால் மக்கள் தவிப்புக்குள்ளாகியுள்ளனர். சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுவதால் மக்கள் பலர் வீடுகளுக்குள்ளேயே முடக்கும் சூழல் நிலவுகிறது.

Related Stories: