×

புலியூர் பேரூராட்சி தலைவராக தேர்வானார் திமுகவை சேர்ந்த புவனேஷ்வரி

கரூர்: கரூர் மாவட்டம் புலியூர் பேரூராட்சி தலைவராக புவனேஷ்வரி தேர்வானார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு புலியூர் பேரூராட்சி ஒதுக்கிய நிலையில் திமுகவை சேர்ந்தவர் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.


Tags : Bhubaneshwari ,Dimuka ,Puliur Imperance , Bhuvaneshwari from DMK was elected as the mayor of Puliyur
× RELATED மேற்கு மண்டலம் முழுவதும் திமுக கையில்...