×

தாம்பரம் மாநகராட்சி வாக்குச்சாவடியில் விசிக தலைவர் திருமாவளவன் ஆய்வு..!!

சென்னை: தாம்பரம் மாநகராட்சி வாக்குச்சாவடியில் விசிக தலைவர் திருமாவளவன் ஆய்வு நடத்தினார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், திமுக கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றிபெறும். 21 மாநகராட்சிகளையும் திமுக கூட்டணியே கைப்பற்றும் என்று உறுதிபட தெரிவித்தார்.


Tags : Tamparam Municipal Polling , Tambaram Corporation Polling Station, Thirumavalavan, Study
× RELATED சென்னையில் 9, 13, 14, 15வது மண்டலங்கள்...