×

மணப்பாறை நகராட்சி தேர்தலில் திமுக, அதிமுகவில் பெண்களுக்கு முக்கியத்துவம்..!!

திருச்சி: மணப்பாறை நகராட்சி தேர்தலில் திமுக, அதிமுகவில் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. திமுக போட்டியிடும் 18 வார்டுகளில் 12 வார்டுகளில் பெண் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். மணப்பாறையில் அதிமுக போட்டியிடும் 26 வார்டுகளில் பெண்கள் 15 வார்டுகளில் நிற்கின்றனர். 19 ஆண்டாக நகர திமுக செயலாளராக உள்ள கீதா மைக்கேல்ராஜ் 25வது வார்டில் போட்டியிடுகிறார்.


Tags : Thimugha ,Varamuku ,Manapara Municipal Election , Manapparai Municipal Election, DMK, AIADMK, Women, Importance
× RELATED நாடாளுமன்ற தொகுதிகளுக்கான...