×

சொல்லிட்டாங்க…

* தரம் தாழ்ந்த, கண்ணியம் குறைந்த பேச்சால் பிரதமர் பதவியின் மாண்பை குறைத்த முதல் பிரதமர் மோடி. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்

* ஜூன் 4க்கு பிறகு அதிமுக எங்கு இருக்க போகிறது என தெரியாது. எப்போதும் அணைய போகிற விளக்கு பிரகாசமாகத்தான் எரியும். மாநில பாஜ தலைவர் அண்ணாமலை

 

The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.

Tags : Modi ,Former ,Manmohan Singh ,AIADMK ,Dinakaran ,
× RELATED பிரதமர் பதவியின் மாண்பை மோடி...