ஜெ. மரணம் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள ஆறுமுகசாமி ஆணையத்துக்கு மேலும் 5 மாதம் அவகாசம் நீட்டிப்பு

சென்னை: ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள ஆறுமுகசாமி ஆணையத்துக்கு மேலும் 5 மாதம் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இன்றுடன் கால அவகாசம் முடிவடையும் நிலையில் 12-வது முறையாக ஆறுமுகசாமி ஆணையத்துக்கு கால நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜெ.மரணத்தில் மர்மம் இருப்பதாக வந்த புகாரின் பேரில் 2017 செப். 25-ம் தேதி ஆறுமுகசாமி ஆணையம் அமைக்கப்பட்டது.

Related Stories: