×

ஜெயலலிதா நகைக்கு உரிமை கோரிய தீபாவுக்கு எதிர்ப்பு

பெங்களூரு : ஜெயலலிதாவுக்கு சொந்தமான 27 கிலோ தங்க நகைகளுக்கு உரிமை கோரும் ஜெ.தீபா மனுவை எதிர்த்து கர்நாடக அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்டுள்ள 27 கிலோ தங்க நகைகளுக்கு உரிமை கோரி ஜெ.தீபா மனு தாக்கல் செய்து இருந்தார். ஜெ.தீபா மனுவை தள்ளுபடி செய்ய வலியுறுத்தி கர்நாடக உயர்நீதிமன்றத்தில் அம்மாநில அரசு வழக்கு தொடர்ந்துள்ளது.

The post ஜெயலலிதா நகைக்கு உரிமை கோரிய தீபாவுக்கு எதிர்ப்பு appeared first on Dinakaran.

Tags : Deeba ,Jayalalitha ,BANGALORE ,J.J. ,Karnataka government ,Dipa ,J. ,Deepa ,Dinakaran ,
× RELATED சொல்லிட்டாங்க…