டெல்லி: பொங்கல் மற்றும் மகர சங்கராந்தி உள்ளிட்ட பண்டிகைகளை முன்னிட்டு ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார். அனைவரது வாழ்விலும் அமைதி, வளம், மகிழ்ச்சி கிடைக்கட்டும் என ராஜ்நாத் சிங் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
Tags : Union Minister ,Rajnath Singh ,Pongal ,Makara Sankaranti , Pongal, Makara Sankaranti, Festival, Union Minister, Rajnath Singh, Greetings