×

ரூ.12,000 லஞ்சம் வாங்கிய கடத்தூர் மின்வாரிய வணிக ஆய்வாளர் கைது

தருமபுரி: தருமபுரியில் ரூ.12,000 லஞ்சம் வாங்கிய கடத்தூர் மின்வாரிய வணிக ஆய்வாளர் வெடியப்பன் கைது செய்யப்பட்டுள்ளார். இலவச மின் இணைப்பு வழங்க லஞ்சம் பெற்ற வெடியப்பனை லஞ்ச ஒழிப்புப் போலீசார் கைது செய்தனர். 


Tags : Badatur Electrician , Rs 12,000 bribe, electricity, business analyst, arrested
× RELATED 14 வயது சிறுவன் பைக் ஓட்டியதால் தந்தைக்கு ரூ.25,000 அபராதம்