×

மதுரையில் பாதாள சாக்கடை விரிவாக்க திட்டம் நிச்சயம் நிறைவேற்றப்படும்!: அதிமுக எம்.எல்.ஏ. கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில்..!!

மதுரை: மதுரை மாவட்டத்தில் பாதாள சாக்கடை விரிவாக்க திட்டம் நிச்சயம் நிறைவேற்றப்படும் என்று அமைச்சர் நேரு தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் அதிமுக எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பா கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு பதிலளித்தார். கேள்வி நேரத்தில் உறுப்பினர்களின் கேள்விக்கு முதல்வர் மற்றும் அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர்.


Tags : Madurai ,LL ,Question Minister ,K. N. Neru , Madurai, Sewerage, Rajan Sellappa, Minister KN Nehru
× RELATED சீசன் துவங்கியும் மாம்பழங்கள் வரத்து இல்லை