×

பண மோசடி வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை தேட மேலும் 3 தனிப்படைகள் அமைப்பு

சென்னை: பண மோசடி வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை தேட மேலும் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 3 தனிப்படைகள் தேடும் நிலையில் அதன் எண்ணிக்கை 6ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக விருதுநகர் எஸ்.பி. மனோகரன் தகவல் தெரிவித்துள்ளார்.

Tags : Rajendra Balaji , Money Laundering Case, AIADMK, Former Minister Rajendra Balaji, Private Organization
× RELATED மக்களவை தேர்தல்: ஐஸ் தயாரிப்பு முதல்...