பிரிட்டன்: தனது பெண் குழந்தைக்கு ரோமி ஐரிஸ் சார்லோட் ஜான்சன் என 57 வயதான இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் பெயர் சூட்டினார். இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் - கேரி தம்பதிக்கு பிறந்த 2-வது பெண்குழந்தைக்கு ரோமி ஐரிஸ் சார்லோட் ஜான்சன் என்று பெயர் சூட்டப்பட்டது.