×

விழுப்புரம் அருகே ஓடும் பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை: நடத்துனர், ஓட்டுனர் சஸ்பெண்ட்

விழுப்புரம்: விழுப்புரம் அருகே ஓடும் பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நடத்துனர், ஓட்டுனர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். அரசு பேருந்து நடத்துனர் சிலம்பரசன், ஓட்டுனர் அன்புச்செல்வனை சஸ்பெண்ட் செய்து விழுப்புரம் ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என விழுப்புரம் ஆட்சியர் மோகன் எச்சரிக்கை விடுத்தார். 


Tags : Vetapuram , Villupuram, on the bus, college, sexual harassment, suspended
× RELATED இது தகவல்கள் எளிதாக கிடைக்கும் காலம்:...