7 பேர் விடுதலையில் ஆளுநர் விரைந்து முடிவெடுப்பார் என நம்புகிறோம்; சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேட்டி

சென்னை: 7 பேர் விடுதலையில் உச்சநீதிமன்ற அறிவுறுத்தல்படி ஆளுநர் விரைந்து முடிவெடுப்பார் என நம்புகிறோம்; சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். உடல்நலம் காராணமாகவும் அரசு விடுதலை செய்ய வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றியுள்ளதன் காரணமாகவும் பேரறிவாளனுக்கு பரோல் வழங்கப்பட்டு வருகிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: