×

அடையாறு கலாஷேத்ராவில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் குழு சோதனை

சென்னை: சென்னை அடையாறு கலாஷேத்ராவில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் குழு சோதனை நடத்திவருகிறது. கலாஷேத்ராவில் உள்ள உணவகத்தில் சாப்பிட்ட மாணவிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.


Tags : Adyar Kalashetra , Adyar, Kalashetra, Food Safety, Officer, Testing
× RELATED சென்னை அடையாறு கலாஷேத்ரா கல்லூரியில்...