×

விழுப்புரம் அருகே தென்பெண்ணை ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட 10 வயது சிறுமியை தேடும் பணி தீவிரம்

விழுப்புரம்: விழுப்புரம் அருகே தென்பெண்ணை ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட 10 வயது சிறுமியை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தீபாவளியையொட்டி உறவினர்களுடன் ஆற்றில் குளித்தபோது சித்திலிங்கமடத்தைச் சேர்ந்த சின்னராசு -  மகா ஆகியோரின் மகள் ஜெயலஜா(10) ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டார்.

Tags : Vetapuram , villupuram , thenpennai , girl
× RELATED 10 மாவட்டங்களில் 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்