×

பிஎம்டபிள்யூ 530ஐ எம் ஸ்போர்ட் கார்பன் எடிஷன் (விலை சுமார் ₹66.30 லட்சம்)

பிஎம்டபிள்யூ நிறுவனம், 530ஐ எம் ஸ்போர்ட் கார்பன் எடிஷனை அறிமுகம் செய்துள்ளது. இது இந்த நிறுவனத்தின் சென்னை ஆலையில் உற்பத்தி செய்யப்படுகிறது. வழக்கம்போல இதில் ஆப்பிள் கார் பிளே மற்றும் ஆண்டிராய்டு ஆட்டோ, பவர் சீட்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. இதில் உள்ள 2 லிட்டர் டிவின் டர்போ பெட்ரோல் இன்ஜின் அதிகபட்சமாக 248பிஎச்பி பவரையும், 350 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். புதிய கார்பன் வேரியண்ட் ஷோரூம் விலையாக ₹66.30 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Tags : BMW , BMW 530i, M Sport, Carbon Edition
× RELATED ரூ.2 கோடி எலக்ட்ரிக் கார் வாங்கிய விஜய்