×

பச்சையப்பாஸ் சில்க்ஸ் தொடர்பான இடங்களில் நடந்த சோதனையில் ரூ.44 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்: வருமான வரித்துறை அறிக்கை

காஞ்சிபும் : பச்சையப்பாஸ் சில்க்ஸ் தொடர்பான இடங்களில் நடந்த சோதனையில் ரூ.44 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 34 இடங்களில் வருமான வரி சோதனை 100 கோடி கணக்கில் வராத வருமானமும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Green Pass Silks, Gold, Seizure, Income Tax Department
× RELATED சென்னையில் 9, 13, 14, 15வது மண்டலங்கள்...