போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன்கான் நீதிமன்றத்தில் ஆஜர்

மும்பை: போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன்கான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். 3 நாள் காவல் முடிந்த நிலையில் மும்பை நீதிமன்றத்தில் ஆர்யன்கானை என்.சி.பி. ஆஜர்படுத்தியது.

Related Stories: