மதுரையில் சட்டவிரோத குழந்தை விற்பனை வழக்கு.: காப்பகத்தின் உதவியாளருக்கு ஜாமீன்

மதுரை: மதுரையில் சட்டவிரோத குழந்தை விற்பனை வழக்கில் காப்பகத்தின் உதவியாளர் மதர்ஷாவுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. கைது செய்து 92 நாட்களாகியும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யாததால் ஜாமீன் வழங்கி ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.

Related Stories:

More
>